Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Bees hum (buzz)

    SOME RELATED SENTENCES FOR Bees hum (buzz)

    English SentencesTamil Meaning
    Confidence without humility is arrogance தாழ்மை இல்லாத தன்னம்பிக்கை கர்வம் கொள்வது
    Do not insult / Do not humiliate me என்னை பரியாசம் செய்யாதே / என்னை தாழ்மைபடுத்தாதே
    Dogs can hear much better than humans மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம்
    Everyone held hands and formed a human chain அனைவரும் கைகளை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
    He had good sense of humour அவர் நகைச்சுவையாக பேசுகிற தன்மையை கொண்டவர்
    His humane treatment influenced me அவருடைய மனிதாபிமான சிகிச்சை என்னை செயல்பட வைத்தது
    Human beings and cattle are devoured by tigers ஜனங்களும், ஆடுமாடுகளும் புலிகளால் விழுங்கப்படுகின்றனர்
    It is very humid காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது
    She will understand and forgive you, she is really quite human அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்
    Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
    The accident was blamed on human error இந்த விபத்திற்கு மனித தவறுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது
    The administration should concentrate on basic human needs மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
    The ape resembles human beings மனிதக் குரங்கு மனிதனைப் போல் இருக்கும்
    The doctor did all that was humanly possible to save the patient நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார்
    The food is not fit for human consumption இந்த உணவு மனிதன் சாப்பிதுவதற்கு ஏற்றதல்ல
    The food items were declared unfit for human consumption அந்த உணவு வகைகள் உண்பதற்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது
    The force was accused of violating human rights மனித உரிமைகளை மீறியதாக படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது
    The need to be loved is simple part of the human condition ஒருவரையொருவர் அன்பு செலுத்துவது மனித பண்புகளின் ஒரு பகுதி
    The refugees all receive fair and humane treatment அனைத்து அகதிகளும் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டனர்
    The story has human interest so it is very appealing எதார்த்தமான மனித வாழ்க்கையை பற்றி விமர்சிப்பதால் அந்த கதை மிகம நன்றாக இருக்கிறது
    Which animal has a hump on its back? எந்தப் பிராணியின் முதுகில் கூன் இருக்கும்?
    Which animal resembles human beings? எந்த பிராணி மனிதனைப் போல் இருக்கும்?


    comments powered by Disqus